LANKA BRIDES N GROOMS  |  Sri Lanka's trusted free online marriage proposals

Grooms

We invite you to explore grooms marriage proposals and take the first step toward finding your perfect match.

...
  • உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் நேர்மையான மற்றும் மரியாதையான வரன் விளம்பர விவரங்களை எழுதுங்கள்.
  • ஒரு வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் தேடும் குணாதிசயங்களைப் பற்றித் தெளிவாக இருங்கள்.
  • மரியாதையாகத் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள நேரம் எடுங்கள்.
  • பொறுமையும் பரஸ்பர புரிதலும் பொருத்தமான வாழ்க்கைத் துணையைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Frequently Asked Questions

திருமண வரன் விளம்பர வலைத்தளம் எவ்வாறு செயல்படுகிறது?

Lanka Brides n Grooms-இல் உங்கள் திருமண வரன் விளம்பரத்தை விளம்பரம் செய்வது விரைவானதும் எளிதானதுமாகும். நீங்கள் மணப்பெண்ணாக இருந்தாலும் சரி மணமகனாக இருந்தாலும் சரி, எங்கள் விளம்பர இடுகை பக்கத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை நிரப்பவும். "விளம்பரம் இடு" என்ற பொத்தானை கிளிக் செய்தவுடன், உங்கள் சமர்ப்பிப்பை உறுதிப்படுத்த விரைவான OTP சரிபார்ப்புப் படியை முடிக்க வேண்டும். வரன் விளம்பரம் இடுவதற்கு இதுவே போதுமானது.

வரன் விளம்பரம் இடுவது இலவசமா?

ஆம், Lanka Brides n Grooms-ல் வரன் விளம்பரங்களை விளம்பரப்படுத்துவது முற்றிலும் இலவசம். மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை. உங்கள் திருமண வரன் விளம்பரத்தை விளம்பரப்படுத்தி, இலங்கை மணப்பெண்கள் மற்றும் மணமகன்களது இதர வரன் விளம்பரங்களை இலவசமாகப் படித்துத் தெரிந்துகொள்வதுடன், உண்மையான பொருத்தமுடையவர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் திருமண வரன் விளம்பரங்களை இட முடியுமா?

ஆம், திருமண வாழ்க்கைக்காக ஒரு துணையைத் தேடும் உண்மையான ஆர்வமுள்ள எந்த ஒரு தனி நபரும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த வரவேற்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் வாழும் இலங்கை சார் மணப்பெண்கள் மற்றும் மணமகன்களும் கட்டணம் இன்றி இலவசமாக திருமண வரன் விளம்பரங்களை விளம்பரப்படுத்தி, இலங்கைச் சமூக மற்றும் உலகளாவிய மணப்பெண் மற்றும் மணமகன் வரன் விளம்பரங்களின் ஒரு பரந்த தொகுப்பை ஆராயலாம்.

வெற்றிகரமான திருமண வரன் விளம்பரத்தை எவ்வாறு உருவாக்குவது?

கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகள்: உங்களைப் பற்றியும் குடும்பப் பின்னணியைப் பற்றியும் நேர்மையான விவரங்களை எழுதுவதும், உங்கள் எதிர்கால துணையிடம் தேடும் குணங்கள் மற்றும் மதிப்புகளைப் பற்றி தெளிவாக இருப்பதும் அவசியமாகும்.